new-zealand நியூசிலாந்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து மிக பெரிய போராட்டம்! நமது நிருபர் செப்டம்பர் 27, 2019 பருவநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.